Sunday, September 11, 2011

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

பாடல்: நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே திரைப்படம்: பாரதி பாடியவர்: உன்னிகிருஷ்ணன் இயற்றியவர்: பாரதியார் இசை: இளையராஜா ஆண்டு: 2000
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே இளவெயிலே மரச்செறிவே வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ? வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

No comments:

Post a Comment

list of songs

'Neeyum Bommai Naanum Bommai' Song From Tamil Movie Bommai (1) Anbendra Mazhaiyile lyrics in tamil (1) BHARATHWAJ (1) Birds singing (1) Chinna Chinna Aasai | Roja | AR.Rahman [HD] (1) Deiva Thirumagan lyrics tamil (1) Eeramaana Rojaveh (1) hits (1) http://healthy-life-4u.blogspot.com/ (1) K.S.CHITRA (1) Kannan vandhu - Harmonize Projekt 2 /// soul ......... touch......... (1) Karpoora Mullai (1) KARTHIK (1) KOUSALYA (1) love hits (1) May Matham - En mel vizhuntha (1) Meendum Kokila (1981) (1) melody (1) Music: S.Balachandhar (1) O Butterfly Butterfly - Sad - Meera - tamil lyrics (1) OLD SOUL HITS (1) Oru Poo Eazhudum Kavithai - Pooveli1999 (1) P (1) Poongaviyam (1) POOVELI (1) Singer: K.J.Yesudas (1) soul music (4) Soul Touch 100 % (8) Soul Touch 100 % K.J.Yesudas (1) tamil (1) tamil melody hits (4) Tamil Movie Song - Bharathi - Nirpathuve Nadapathuve Parapathuve (1) The sound of rain w/o music (1) This Is Tamil Debut Song For K.J.Yesudas. Relesed In 1963. My Favourite One. (1) Thulli thirintha kaalam singers: Actor vijay (1) unni krishnan (1) UNNI KRISHNAN (1) Uravugal thudarkathai - Harmonize Projekt 2 (1) Vellai pookal white flowers Kannathil muthamital AR.Rahman Best music One drop videoclip video cliphigh quality Vellai pookal HD vellai pookal (1) அல்லி ரானி கன்னுரங்கு-kadhalan Kollayile (1) அழகே சுகமா ? உன் கோபங்கள் சுகமா? (1) ஆஹா - நல்லவலே அன்பே உன்னால் தான் (1) காற்றில் வரும் கீதமே (1)