தமிழ் வரிகள்
திரைப்படம்: | ஆஹா |
பாடல்: | முதன் முதலில் |
பாடகர்கள்: | ஹரிஹரன், K.S. சித்ரா |
இசை: | தேவா |
பாடல் ஆசிரியர்: | Vaali |
================================================================================ |
ம்: முதன் முதலில் பார்தேன் காதல் வந்ததே ஏனை மரந்து எந்தன் நிழல் போஹுதே ஏன்னில் இன்று நானே இல்லை காதல் போலே ஏதும் இல்லை ஏங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்தத நந்தவனம் இதோ இங்கே தான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்தேன் நல்லவலே அன்பே உன்னால் தான் நாலைகல் மீதொரு நம்பிகை கொண்டேன் நொடிக்கொரு தரம் உன்னை நினைக வெய்தாய் ஆடிக்கடி என்னுடல் சிலிர்க வெய்தாய் முதல் பார்வை நெஞ்சில் என்றும் ஊயிர் வாழுமே உயிர் வாழுமே ஃப்: முதன் முதலில் பார்தேன் காதல் வந்ததே ஆஎழு ஸ்வரம் எட்டாய் ஆஹாதோ நான் கொண்ட காதலின் ஆழதை பாட தேஹம் எங்கும் கங்கல் டோன்றாதோ நீ என்னை பார்கயில் நானதை மூட ஈருதயம் முரைபடி துடிக்கவில்லை ஈதர்கு முன் எனக்கிது நிஹழ்ந்ததில்லை நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது நீ தந்தது |
No comments:
Post a Comment