வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்தவே
விடியும் ப்தூமி அமைதிக்காக விடிதவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுசவே
மலரே சோம்பல் முறித்து எழுதவே
குழந்தை விழிகட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிருமுக்த சிரிப்பில் (வெள்ளை)
காற்றின் பேரிசையில்
மழை பாடும் பாடங்களும் ஒரு மௌனம் போஅல் இன்பம் தருமோஓஓ
கொஅடி கீர்டனமும் கவி கொஅர்த்த வார்த்தைய்களும் துளி கண்ணேர் போஅல் அர்த்தம் தருமோ (வெள்ளை)
எங்குசிறு குழந்தை தன கைகள் நீடிடுமோ
அங்கு தொண்ட்ராயோ கொள்ளை நிலவே
என்கது மனித இனம் போஅர் ஓய்ந்து சயிந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே (வெள்ளை)
No comments:
Post a Comment