Wednesday, September 7, 2011

K.J.Yesudas First Song 'Neeyum Bommai Naanum Bommai'


'Neeyum Bommai Naanum Bommai' Song From Tamil Movie Bommai, Music: S.Balachandhar, Singer: K.J.Yesudas, This Is Tamil Debut Song For K.J.Yesudas. Relesed In 1963. 


படம்: பொம்மை
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: வீணை பாலச்சந்தர்

Neeyum Bommai Naanum Bommai...

நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை - அதைக்
கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை (நீயும்)

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லதவன் பொமமை
அல்லும் பகலும் உழைப்பவன் பொமமை - தினம்
அல்லல்படடு அலைபவன் பொம்மை (நயும்)

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை
வீசும் புயலில் உலகமே பொம்மை
சதியின் முன்னே தர்மமும் பொம்மை - வரும்
சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை

அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
இன்பச் சோலையில் இயற்கை பொமமை - அந்த
இயற்கை அமைப்பில் எதுவும் பொம்மை

No comments:

Post a Comment

list of songs

'Neeyum Bommai Naanum Bommai' Song From Tamil Movie Bommai (1) Anbendra Mazhaiyile lyrics in tamil (1) BHARATHWAJ (1) Birds singing (1) Chinna Chinna Aasai | Roja | AR.Rahman [HD] (1) Deiva Thirumagan lyrics tamil (1) Eeramaana Rojaveh (1) hits (1) http://healthy-life-4u.blogspot.com/ (1) K.S.CHITRA (1) Kannan vandhu - Harmonize Projekt 2 /// soul ......... touch......... (1) Karpoora Mullai (1) KARTHIK (1) KOUSALYA (1) love hits (1) May Matham - En mel vizhuntha (1) Meendum Kokila (1981) (1) melody (1) Music: S.Balachandhar (1) O Butterfly Butterfly - Sad - Meera - tamil lyrics (1) OLD SOUL HITS (1) Oru Poo Eazhudum Kavithai - Pooveli1999 (1) P (1) Poongaviyam (1) POOVELI (1) Singer: K.J.Yesudas (1) soul music (4) Soul Touch 100 % (8) Soul Touch 100 % K.J.Yesudas (1) tamil (1) tamil melody hits (4) Tamil Movie Song - Bharathi - Nirpathuve Nadapathuve Parapathuve (1) The sound of rain w/o music (1) This Is Tamil Debut Song For K.J.Yesudas. Relesed In 1963. My Favourite One. (1) Thulli thirintha kaalam singers: Actor vijay (1) unni krishnan (1) UNNI KRISHNAN (1) Uravugal thudarkathai - Harmonize Projekt 2 (1) Vellai pookal white flowers Kannathil muthamital AR.Rahman Best music One drop videoclip video cliphigh quality Vellai pookal HD vellai pookal (1) அல்லி ரானி கன்னுரங்கு-kadhalan Kollayile (1) அழகே சுகமா ? உன் கோபங்கள் சுகமா? (1) ஆஹா - நல்லவலே அன்பே உன்னால் தான் (1) காற்றில் வரும் கீதமே (1)